புகப் பிடிக்கும் ஒருவருக்கு உச்சி முதல் உள்ளங் கால் வரை என்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை பட்டியல் இட்டிருக்கிறேன்!
புகப் பிடிக்கும் ஒருவருக்கு உச்சி முதல் உள்ளங் கால் வரை என்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை பட்டியல் இட்டிருக்கிறேன்!
முடி :
நிற மாற்றம்
மூளை :
பாரிசவாதம்
புகைத்தலுக்கு அடிமையான நிலை
கண் :
பார்வைக் குறைபாடு
Cataracts
மூக்கு :
மன நுகர்ச்சித் தன்மை குறைதல்
தோல் :
தோல் சுருக்கம்
வயது முதிர்ந்த தோற்றம்
பல் :
நிற மாற்றம்
பதிவுகள்
பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி (gingivitis)
வாய் மற்றும் தொண்டை :
உதடு மற்றும் தொண்டை புற்று நோய்
உணவுப் பாதை புற்று நோய்
சுவை நுகர்ச்சி குறைதல்
கெட்ட வாசனை
கை :ரத்த ஓட்டம் குறைதல்
நிக்கேட்டின் படிவுகள்
சுவாசப் பை :
சுவாசப் பை புற்று நோய்
நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD)
சுவாசப் பைத் தொற்று(நியுமோனியா)
கச ரோகம் (டப்)
ஆஸ்துமா
இதயம் :
மாரடைப்பு
ஈரல் :
புற்று நோய்
வயிறு :
அல்சர்
குடல் , இரப்பை,சதையி புற்று நோய்
நாடி வெடிப்பு(Aortic அனஐர்ய்சம்)
சிறு நீரகம் :
புற்று நோய்
சிறு நீர்ப் பை புற்று நோய்
எலும்பு :
எலும்பின் உறுதி குறைதல்
இனப்பெருக்கத் தொகுதி :
விந்துகளின் வீரியம் மற்றும் எண்ணிக்கை குறைதல்
குழந்தையின்மை
ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல்
இரத்தம் :
புற்று நோய்
கால் :உறுதிச் சுற்றோட்டம் குறைந்து கால் பகுதியில் நோ மற்றும் காயம் ஏற்படல்
நிர்ப்பீடனம் :
நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல்
இனி அடுத்த முறை புகைப் பிடிக்கும் போது இவற்றை நினைத்துக் கொண்டே பிடியுங்கள் ....